---------- Forwarded message ----------
Date: Sep 1, 2007 1:26 PM
Subject: [Ilugc] [தமிழ்] செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - இரண்டு நாள் கலந்தாய்வு
To: ilugc@ae.iitm.ac.in
வணக்கம்,
சென்னை  என்.ஆர்.சி.பாஃஸ் (NRCFOSS) சார்பில்  செயின்ட் ஜோசப் பொறியியல்
கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக (ஆகஸ்ட் 30, 31) குனு/ லினக்ஸ்  குறித்த
கலந்தாய்வு வகுப்புகள் நடைபெற்றன.
ஏறத்தாழ 30 எம்.சி.ஏ  மாணவர்கள்  இதில்  கலந்து கொண்டனர்.  சஞ்சீவ், விக்ரம்,
ஆமாச்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து  நடத்த உதவி புரிந்தனர்.
டெபியன் குனு/ லினக்ஸினைக் கொண்டு  பயிற்சி  வகுப்புகள்  நடத்தப் பட்டன.
இதற்காக  தனியொரு ஆய்வகத்தை  அக்கல்லூரியின்  விரிவுரையாளர்  ராஜெஷ் கண்ணா ஏற்பாடு  செய்திருந்தார்.  மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக  இத்தகைய நிகழ்வுகளை நடத்திச் செல்ல அனைவரது ஒத்துழைப்பையும் நாடுகின்றோம்.
goldgod பொன்னுசாமி
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!