[உபுண்டு தமிழகம்][செய்தி] உபுண்டுவுடன் டெல்..

balu smbaloo at gmail.com
Sat May 26 11:57:56 BST 2007


வணக்கம்,

உபுண்டு இயங்குதளத்துடன் மடிக்கணினிகள் வருவது மிக்க மகிழ்ச்சி.
ஆனால்
1. உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவது கடினமான செயல் அல்ல.
2. ஒரு நிறுவனத்திடம்இருந்து ரெட்ஹேட் உடன் கணினி வாங்கிவிட்டு மிகவும்
சிரமப்பட்டோம்.
3. கணினியின் பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் பயனாளர்கள் இயங்குதளத்தை குறை சொல்லும் நிலை ஏற்படும்.

நன்றி.
பாலு


On 5/25/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> வணக்கம்,
>
> உபுண்டு இயங்குதளத்தோடு கூடிய டெல் கணினி மற்றும் மடிக் கணினிகள் சந்தைக்கு
> வந்துள்ளன...
>
> மேலும் விவரங்களுக்கு:
> http://www.dell.com/content/topics/segtopic.aspx/ubuntu?c=us&cs=19&l=en&s=dhs
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
S.Balasubramanian
GM-Operations
LocusTechnologies
Ph. Off: 044-24466066
     Cell: 09444065779
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070526/9467517b/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list