[உபுண்டு தமிழகம்][செய்தி] உபுண்டுவுடன் டெல்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat May 26 18:05:31 BST 2007


On Saturday 26 May 2007 16:27, balu wrote:
> 1. உபுண்டு இயங்குதளத்தை நிறுவுவது கடினமான செயல் அல்ல.
> 2. ஒரு நிறுவனத்திடம்இருந்து ரெட்ஹேட் உடன் கணினி வாங்கிவிட்டு மிகவும்
> சிரமப்பட்டோம்.
> 3. கணினியின் பாகங்கள் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
> இல்லையென்றால் பயனாளர்கள் இயங்குதளத்தை குறை சொல்லும் நிலை ஏற்படும்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள்... ஆனால் டெல் உடனான எமது சுய அனுபவத்தினை வைத்துப் பார்க்கிற போது 
பெரும்பாலும் அவ்வாறு நேராது எனத் தோன்றுகிறது...

ம்ம்ம்.. ஆனால் ஒரு குறையுண்டு... டெல் கணினியின் விசைப் பலகையும்.... ஆதரவும் தமிழில் கிடை
க்காதது தான்...
:-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list