[உபுண்டு தமிழகம்]உபுண்டு அப்டேட் சிடி..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Mon May 14 00:07:41 BST 2007


uma, when you insert the alternate cd in the pc while in ubuntu it
will recognise it and ask if you want to upgrade.
try that. personally i prefer a clean install.

tv

On 5/12/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> பொருள் பட்டியில் மாற்றம்.. :-)
>
> On 5/12/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> > வணக்கம்,
> >
> > உபுண்டு அப்டேட் சிடி என்று தனியாக ஒன்று உள்ளது.
> >
> > http://www.ubuntu.com/getubuntu/upgrading#head-0aee739ab0dfe9702a69ee3d316f5926d5d31807
> >
> > அதனை  பதிவிறக்கி தங்கள் விருப்பம் போல் செய்ய இயல வேண்டும்.
> >
> > நன்றி.
> >
> >
> > On 5/12/07, Uma Maheswaran J <umamaheswaran.j at gmail.com> wrote:
> > > அன்பிற்கினிய ராமதாஸ்,
> > >
> > > உபுண்டு 7.04 குறுந்தகடு என்னிடம் உள்ளது (என் நண்பர் பதிவிறக்கம் செய்து
> > > தந்தார்). அந்தக் குறுந்தகடை வைத்து இணையத் தொடர்பு இல்லாமலேயே 7.04
> > > க்கு 6.10லிருந்து upgrade செய்ய முடியுமா?
> > >
> > > தங்களின் உதவிக்கு நன்றி!
> > >
> > > அன்புடன்,
> > > உமா மகேஸ்வரன்-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list