[உபுண்டு தமிழகம்]கே பணிச் சூழல் தமிழாக்கம்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Fri May 4 03:14:58 BST 2007
வணக்கம்,
கே பணிச்சூழல் தமிழாக்கத்திற்கு உதவி புரியும் வண்ணம் கே. ப வின்
மொழிபெயர்ப்புக் கையேட்டினை தமிழாக்கம் செய்யத் துவங்கியுள்ளேன். கீழ்காணும்
பக்கத்தின் உதவியினை நாடவும்...
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கே_பணிச்_சூழல்_தமிழாக்கம்
தினம் எவ்வளது தூரம் முடிகிறதோ அவ்வளவு தூரம் செய்கிறேன். தொடர்ந்து தாங்களும்
வாசித்து வந்தால் நிறைவடையும் போது பணித் துவங்க ஏதுவாய் இருக்கும்.
தாங்கள் வாசிக்கும் பக்கங்கள் குறித்த கருத்துக்கள், சந்தேகங்கள் இருப்பின்
அவ்வவ் பக்கத்தின் discussion பகுதியில் அறியத் தரவும்.
நன்றி.
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070504/9eab6cab/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list