[உபுண்டு தமிழகம்]உபுண்டு கையேடு - புதிய பக்கங்கள்

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat May 5 19:08:57 BST 2007


வணக்கம்,

உபுண்டு கையேட்டுக்கு புதிய பக்கங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

எட்ஜி தான் இதன் ஆதாரம்.வழுக்கள் களையப் படவேண்டும்.

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/உபுண்டு_இயங்கு_தளக்_கையேடு

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
http://amachu.net

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list