[உபுண்டு தமிழகம்]பெயரைத் தேர்வு செய்யுங்கள்...

Ramanraj K ramanraj.k at gmail.com
Mon May 7 03:14:50 BST 2007


On 5/4/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> அன்பு என்ற பரிந்துரையினை இப்போது தான் பார்த்தேன். நல்ல சொல். ஆனால் மிகவும்
> பொதுவாகி விட்ட சொல்லாகத் தோன்றுகிறது! அன்பு இல்லம்... இப்படி பல...

மற்ற மென்பெருளுக்கும் கட்டற்ற மென்பெருளுக்கும் உள்ள வேறுபாட்டினை அன்பு
காட்டிவிடும்.

அன்பு ubuntuவை anbubuntu.com என பதிவு செய்யலாம். (kubuntu.com xubuntu.com போல)

வள்ளுவர் அன்புடைமை (71-80) பற்றி எழுதும்போது,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன் கண்நீர் பூசல் தரும்  என்கிறார்.

ஆர்வலர் மென் பொருள் பூசல் தரும் எனக்கூட எழுதலாம்.

அன்பும் அறனும் உடைத்தாயின்இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

அன்பு distroவின் குணங்களை வேறெப்படி எடுத்துசொல்ல முடியும்?

திருமந்திரம் அன்பே சிவம் என போற்றுகிறது.

சமீபத்தில் RMS அமெரிக்க ஏகாதிபத்தியதை கேலி செய்து பாடினார்
http://www.stallman.org/guantanamero.html

அன்பு இன்றி அறம் அரசியலாயி மெலிந்துவிடும்.

ubuntu அன்பின் வெளிப்பாடு.  un bu untu என்பதை மெய்பிக்க, போற்ற, அன்பு
என பெயர் சூட்டி மகிழவும்.

இப்படிக்கு,
இரமண்ராஜ்.


More information about the Ubuntu-tam mailing list