[உபுண்டு தமிழகம்]கேபைன் விசிடி பிரச்சனை..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 21 04:08:07 BST 2007


வணக்கம்,

கேபைன்  ப்ளேயரில் VCD  போட்டு யாராச்சும் பார்த்தீங்களா?

முன்னா  பாய் M.B.B.S  விசிடி போட்டு பார்த்ததில் காட்சி கிடைக்கிறது.  ஓசை  எழும்ப மறுக்கி
றது! :-(

இப்பிரச்சனை  வேறு   யாருக்கும் வந்து களைந்தது உண்டா?

MPlayer கொண்டு திரையிடுவதில் பிரச்சனையில்லை..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list