[உபுண்டு தமிழகம்]அலுவலகத்தில் மடல் பார்க்க முடியலையா! கூல்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Jun 21 04:14:14 BST 2007


வணக்கம்,

அலுவலகத்தில்  தமிழ் குழும அஞ்சல்களை  பார்க்க, படிக்க,  பதிலெழுத முடியலையா!

கூல்! ;-)

அதான் gmane இருக்கே  இனி என்ன கவலை!

http://blog.gmane.org/gmane.linux.ubuntu.user.tamil

அணுகவும்..

:-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list