[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]குநோம் முனைய பிரச்சனை

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Feb 27 03:01:16 GMT 2007


கேடீடீயின் கன்சோல் செயலியில் எழுத்துக்கள் தெரிவதில் பிரச்சனை இல்லை. ஆனால்
சொற்கள் துண்டிக்கப் பட்டு காட்சி கொடுக்கின்றன.

உள்ளிடுவதில் பிரச்சனை  இருக்கத்தான் செய்கிறது!


பார்க்க: http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/குநோம்_முனைய_பிரச்சனை




On 2/25/07, மு.மயூரன் | M.Mauran <mmauran at gmail.com> wrote:
>
> இந்தப்பிரச்சினைக்கான காரணம் monospace எழுத்துருக்களை உருவாக்குதல்
> தமிழுக்கு சாத்தியமில்லை என்பதுதான்.
> தமிழ் எழுத்துக்கள் monospace இல்லை. ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு அகலமானவை.
>
> முனையம் எப்போதும் ஒரே அகலமான எழுத்துருக்களைத்தான் காட்டும்.
>
> ஆனால் முனையச்செயலிகள் ஒருங்குறியை நன்றாக செயலாக்குகின்றன. mkdir இனை ஒரு
> எடுத்துக்காட்டுக்கு பயன்படுத்திப்பாருங்கள் புரியும்
>
> இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவேமானால், பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.
>
> 1. வெவ்வேறு அகலம் கொண்ட தமிழ் எழுத்துக்களை (ஒருங்குறியில்) கையாள்வதற்கு
> ஏற்ற முனையங்கள் உருவாக்கப்படவேண்டும்.
>
> 2. அல்லது ஒரே அகலம் கொண்ட தமிழ் முனைய எழுத்துருக்கள் உருவக்கப்படவேண்டும்.
>
> -மு.மயூரன்
>
>
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070227/929fb580/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list