[உபுண்டு தமிழகம்]சுயமொழியாக்கம், இருமொழியாக்கம், பன்மொழியாக்கம்

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Mon Feb 26 10:36:31 GMT 2007


Localisation (l10n): ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்ட தன் மொழியாக்கம். -
சுயமொழியாக்கம்

Internatinalisation (i18n): ஆங்கிலத்தை முதல்  மொழியாகக் கொண்ட இருமொழியாக்கம்.
ஒரே நேரத்தில் ஆங்கிலமும் மற்றொரு மொழியும் மட்டுமே செயல்படுத்த இயலும்.

Multilingualisation (m17n): எம்மொழியையும் அடிப்படையாகக் கொள்ளாத
பன்மொழியாக்கம் .

சரிதானே!

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070226/77f2a3da/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list