கேடீடீயின் கன்சோல் செயலியில் எழுத்துக்கள் தெரிவதில் பிரச்சனை இல்லை. ஆனால் சொற்கள் துண்டிக்கப் பட்டு காட்சி கொடுக்கின்றன.
உள்ளிடுவதில் பிரச்சனை  இருக்கத்தான் செய்கிறது!
பார்க்க: http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/குநோம்_முனைய_பிரச்சனை
mmauran@gmail.com> wrote:
இந்தப்பிரச்சினைக்கான காரணம் monospace எழுத்துருக்களை உருவாக்குதல் தமிழுக்கு சாத்தியமில்லை என்பதுதான்.
தமிழ் எழுத்துக்கள் monospace இல்லை. ஒவ்வொரு எழுத்தும் வெவ்வேறு அகலமானவை.
முனையம் எப்போதும் ஒரே அகலமான எழுத்துருக்களைத்தான் காட்டும்.
ஆனால் முனையச்செயலிகள் ஒருங்குறியை நன்றாக செயலாக்குகின்றன. mkdir இனை ஒரு எடுத்துக்காட்டுக்கு பயன்படுத்திப்பாருங்கள் புரியும்
இந்தப்பிரச்சினை தீர்க்கப்படவேமானால், பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.
1. வெவ்வேறு அகலம் கொண்ட தமிழ் எழுத்துக்களை (ஒருங்குறியில்) கையாள்வதற்கு ஏற்ற முனையங்கள் உருவாக்கப்படவேண்டும்.
2. அல்லது ஒரே அகலம் கொண்ட தமிழ் முனைய எழுத்துருக்கள் உருவக்கப்படவேண்டும்.
-மு.மயூரன்
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா