[உபுண்டு தமிழகம்]இதனை இவன் செய்வான் என அறிக!
ஆமாச்ச
ஆமாச்ச
Sat Feb 24 08:01:14 GMT 2007
வணக்கம்,
உபுண்டு மட்டுமல்லாது ஏனைய கட்டற்ற இணைய தளங்களிலும் எந்த செயலிகள்
எதற்குப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனை அறிய விழைபவர்களுக்கு ஏதுவாக,
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/இதனை_இவன்_செய்வான்_என_அறிக! பக்கம் தொகுக்கப் பட்டு வருகிறது. பார்வையிட்டு பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஆமாச்சு.
----
கௌந்தேயா! குறைகள் தோன்றினாலும் இயல்பாய் நாம் ஏற்றெடுத்த வேலையைக்
கைவிட்டு விடக் கூடாது. ஏனெனில் புகைமூட்டம் நெருப்பைச் சுற்றி இருப்பது
போல் நல்ல வேலையைக் குறைகளும் குற்றங்களும் சூழ்ந்திருக்கும். - கண்ணன்
More information about the Ubuntu-tam
mailing list