[உபுண்டு தமிழகம்]கேள்வியும் பதிலும்...

ஆமாச்ச ஆமாச்ச
Sat Feb 24 06:06:12 GMT 2007


வணக்கம்,

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கேள்வியும்_பதிலும்

பக்கத்தில் நாம் அன்றாடம் உபுண்டுவினை  உபயோகப் படுத்தும் போது
சந்திக்கின்ற பிரச்சனைகள கேள்விகளாக  தொடுத்து அதற்கான தீர்வுகளும்
கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தங்களுக்கு உபுண்டுவினை  உபயோகப் படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளையும்,
அதற்கான விளக்கமிருந்தால் விளக்கத்தினையும் அப்பக்கத்தில் கொடுத்துதவுமாறு
கேட்டுக் கொள்கிறோம்.


அன்புடன்,
ஆமாச்சு.
----
கௌந்தேயா! குறைகள் தோன்றினாலும் இயல்பாய் நாம் ஏற்றெடுத்த வேலையைக்
கைவிட்டு  விடக் கூடாது. ஏனெனில் புகைமூட்டம் நெருப்பைச் சுற்றி இருப்பது
போல் நல்ல வேலையைக் குறைகளும் குற்றங்களும் சூழ்ந்திருக்கும். - கண்ணன்




More information about the Ubuntu-tam mailing list