[உபுண்டு தமிழகம்]இன்ஸ்டால் பெஸ்ட்

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Sun Aug 12 16:28:53 BST 2007


வனக்கம்,
   நான் அமேரிக்காவில் வுல்ல ஒரு லிநக்ஸ்  யூசர் குருப்பில் சேர்ந்தேன்.
இந்கே இன்ஸ்டால் பெஸ்ட் நடை பெட்ரது.  இந்த பேஸ்ட்டில் குனு/லிநக்ஸ்
இந்ஸ்டால் செய்ய முடியாமல் தவிப்பவர்கல் தங்கலது கனினியை கொன்டுவன்து
மட்ரவர்கலின் வுதவியை நாடிஇந்ஸ்டால் செய்து கொல்கிரார்கல். அதேபோல்
நாமும் முதலில் மடிக்கனினி வைத்து லிநக்ஸ் போட முடியாமல் தவிப்பவர்கலை
ஒன்ருதிரட்டி அவர்கலுக்கு வுதவினால் யென்ன?

தங்கலது கருத்துக்கலை வரவேர்கிரான்.
விக்ரம்.


More information about the Ubuntu-tam mailing list