[உபுண்டு தமிழகம்]இன்ஸ்டால் பெஸ்ட்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun Aug 12 16:34:11 BST 2007


நல்ல யோசனை.
சென்னையில் அமுல்படுத்தலாம்.
திவே


On 8/12/07, vikram balaji <tayirvadai.vikram at gmail.com> wrote:
> வனக்கம்,
>    நான் அமேரிக்காவில் வுல்ல ஒரு லிநக்ஸ்  யூசர் குருப்பில் சேர்ந்தேன்.
> இந்கே இன்ஸ்டால் பெஸ்ட் நடை பெட்ரது.  இந்த பேஸ்ட்டில் குனு/லிநக்ஸ்
> இந்ஸ்டால் செய்ய முடியாமல் தவிப்பவர்கல் தங்கலது கனினியை கொன்டுவன்து
> மட்ரவர்கலின் வுதவியை நாடிஇந்ஸ்டால் செய்து கொல்கிரார்கல். அதேபோல்
> நாமும் முதலில் மடிக்கனினி வைத்து லிநக்ஸ் போட முடியாமல் தவிப்பவர்கலை
> ஒன்ருதிரட்டி அவர்கலுக்கு வுதவினால் யென்ன?
>
> தங்கலது கருத்துக்கலை வரவேர்கிரான்.
> விக்ரம்.
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list