[உபுண்டு தமிழகம்]குபுண்டு விசைப் பலகை பிரச்சனை ??

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Aug 10 14:31:29 BST 2007


On 8/10/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
>
> என்ன காரணம்? எப்படி போக்கறது?



கண்டுபிடிச்சுட்டேங்க! எட்டு நொடி தொடர்ச்சியா Shift விசை அழுத்திக்
கிட்டிருப்பதனால் மேலெழும்பும் சாளரம்,  activate slow keys ன்னு கேக்குது..

Continue சொன்னா விசைப் பலகையினை செயலிழக்கச் செய்துடுது.. யாராச்சும் விடை
தேடிக்கிட்டிருந்தா சிரமத்துக்கு மன்னிக்கவும்..

:-)

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070810/49d2bc20/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list