[உபுண்டு தமிழகம்]குபுண்டு விசைப் பலகை பிரச்சனை ??

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Aug 10 14:10:09 BST 2007


வணக்கம்,

குபுண்டு பயன்படுத்தறேன். திடீர்னு கீ போர்டு பணி செய்யல.. ஏதையோ தவறுதலா
அழுத்திட்டேன்னு நினைக்கறேன்.. :-(

நுழைவுத் திரையில் தட்டெழுதினா சரியா  வருது! உள்ளே போனதுக்கப்பறம் எதையுமே
தட்ட முடியல..

என்ன காரணம்?  ரெண்டு மூணு தடவை கணினியை திரும்பத் துவக்கி பார்த்தாச்சு! ஒரு
பயனும் இல்லை..

என்ன காரணம்? எப்படி போக்கறது?

விடை சொல்லுங்க..

நன்றி..


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070810/c29d8adb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list