வணக்கம்,

குபுண்டு பயன்படுத்தறேன். திடீர்னு கீ போர்டு பணி செய்யல.. ஏதையோ தவறுதலா அழுத்திட்டேன்னு நினைக்கறேன்.. :-(

நுழைவுத் திரையில் தட்டெழுதினா சரியா  வருது! உள்ளே போனதுக்கப்பறம் எதையுமே தட்ட முடியல..

என்ன காரணம்?  ரெண்டு மூணு தடவை கணினியை திரும்பத் துவக்கி பார்த்தாச்சு! ஒரு பயனும் இல்லை..

என்ன காரணம்? எப்படி போக்கறது?

விடை சொல்லுங்க..

நன்றி..

அன்புடன்,
ஆமாச்சு.

http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு!