[உபுண்டு தமிழகம்]சென்னை வலைப் பதிவர் பட்டறை..
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Aug 5 18:00:04 BST 2007
On Wednesday 01 August 2007 23:48:34 ஆமாச்சு wrote:
> வணக்கம்,
>
> வரும் ஞாயிற்றுக் கிழமை காலைத் துவங்கி மாலை வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக
> தமிழ்த் துறை வளாகத்தில் நடைபெறுகிறது.
வணக்கம்.
இன்று நடைபெற்ற சென்னை வலைப் பதிவர் சந்திப்பில் எடுக்கப் பட்ட காட்சிகளில் சில.
http://amachu.net/blog/?p=75
நன்றி...
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
More information about the Ubuntu-tam
mailing list