[உபுண்டு தமிழகம்]சென்னை வலைப் பதிவர் பட்டறை..

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Aug 1 19:18:34 BST 2007


வணக்கம்,

வரும் ஞாயிற்றுக்  கிழமை காலைத் துவங்கி மாலை வரை சென்னை அண்ணா பல்கலைக் கழக தமிழ்த் துறை 
வளாகத்தில் நடைபெறுகிறது.
தமிழில் தட்டச்சு செய்வது, வலைப் பதிவு துவங்கி நடத்துவது முதலியவற்றை அனுபவம் உள்ளவர்களைக் 
கொண்டு பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
உபுண்டு குழுமமும்  பங்கு கொள்கிறது.

தாங்களும் வாருங்கள்!

http://tamilbloggers.org/index.php?title=தமிழ்_வலைப்பதிவர்_பட்டறை

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list