[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Wed Apr 25 10:09:11 BST 2007


கொஞ்சம் பழசு:
http://www.tldp.org/HOWTO/Tamil-Linux-HOWTO/index.html

நமது தளத்தில்:
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/தமிழ்_பொதிகள்

டிஸ்ட்ரோ: லீனக்ஸ் இல் பல தயாரிப்புகள் உள்ளன.
ரெட் ஹாட் ஆரம்பித்து உபுன்டு வரை...
இவை ஒவ்வொன்றும் ஒரு டிஸ்ட்ரோ.
ஒரு டிஸ்ட்ரோவில் பல பதிப்புகள் இருக்கும்.

உங்கள்  பதில் உபுன்டு 7.04 என்று சொன்னால் அது சரியான பதிலாக இருக்கலாம்.
திவே


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list