wireless card : கம்பியில்லா மின்னட்டை நண்பர் ஒருவர் மடலில் phone என்பதை தொலைபேசி எனவும், mobile என்பதை அலைபேசி எனவும் குறித்திருந்தார். wireless card என்பதை அலை அட்டை என குறிக்கலாமா?