[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Apr 24 12:17:24 BST 2007


http://ubuntuforums.org/showthread.php?t=370108
இது போன்ற கேள்விகளுக்கு ubuntuforums சிறந்த இட்ம்.
அங்கத்தினராக இதுவரை ஆகா விட்டால் இப்போதாவது ஆகி விடலாம்.

திவே

On 4/24/07, Rathan Raja Rajendren <rathan.ram at gmail.com> wrote:
> உபுண்டு குழுவினர்களுக்கு,
>
> நான் சென்ற வாரம் உபுண்டு இயங்குதளத்தை எனது மடிக்கணினியில் (laptop)
> நிறுவினேன். எனது மடிக்கணினியில் வயர்லெஸ் வசதி உண்டு. இதன் மூலம் எப்படி
> இணையத்தள இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.
>
> --
> Regards,
> Rathan.
> http://rathan.wordpress.com
> ====================
> Stay Hungry ! Stay Foolish !
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list