[உபுண்டு தமிழகம்]உபுண்டு கேள்விகள்

Rathan Raja Rajendren rathan.ram at gmail.com
Tue Apr 24 04:55:35 BST 2007


உபுண்டு குழுவினர்களுக்கு,

நான் சென்ற வாரம் உபுண்டு இயங்குதளத்தை எனது மடிக்கணினியில்
(laptop) நிறுவினேன். எனது மடிக்கணினியில் வயர்லெஸ் வசதி உண்டு. இதன் மூலம்
எப்படி இணையத்தள இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை.

-- 
Regards,
Rathan.
http://rathan.wordpress.com
====================
Stay Hungry ! Stay Foolish !
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070423/3c2d91f9/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list