[உபுண்டு தமிழகம்]கான்வர்சேஷன் - ஒன்னுக்குள்ள ஒன்னு...

ஆமாச்சு amachu at ubuntu.com
Fri Apr 20 03:51:29 BST 2007


இன்று காலை தவறுதலாக விசைகளை அழுத்தியதில் அறியக் கிடைத்து...

http://ubuntuforums.org/g/images/150685/large/1_konversation.png

கான்கொயரர் சாளரத்திற்குள் சாளரங்கள்...

View  --> Split View..

மற்ற உலாவிகளில்??

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list