[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Apr 19 05:51:33 BST 2007


On 4/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> ம்ம்..
> இட்டாயிற்று.

தாங்கள் இட்ட இடத்தில் (முத்தி discussion மற்றும் தேவைகள் சேகரிப்பு)
ஆகிய இடங்களில் நாலு டில்டேசேர்த்து போடவும் (~~~~). இது தங்கள்
ஒப்பத்தினை அவ்விடத்தே இட உதவும்.
>
> நீங்கள் தரும் இணைய முகவரிகளை சொடுக்கி பெறமுடியவில்லை.
> சொடுக்கினால் அது இன்டக்ஸ் பக்கத்துக்கு போகிறது.
> அந்த பக்கத்தில் தொடுப்புகளும் இல்லை.
> இது பெரிய பிரச்சினையாக உள்ளது.

இது செயலிகளைப் பொறுத்த பிரச்சனையாகத் தோன்றுகிறது. கெய்ம் ல் பிரதி
எடுத்து அனுப்பினால் மீயிணைப்பு (hyperlink) தமிழ் எழுத்துக்களையும்
ஏற்றுக் கொள்கிறது.

மேலும் நேற்று நமது குழும மடலாடற் குழுவின் ஆர்கைவ் பக்கத்தில் சென்று
பார்த்தபோதும் தமிழ் எழுத்துக்கள் மீயிணைப்புடன் சேர்ந்தே காட்சி தந்தன.

ஆகையால் அங்ஙனம் பிரச்சனை இருப்பின் முழு இணைப்பையும் நகல் எடுத்து
உலாவியில் ஒட்டி பயன் படுத்தவும்.

சிரமம் தான்.. நம் முன்னோர்கள் சுதந்திரத்திற்காக உயிரையே விலையாய்
கொடுத்தனர். நாம் கொஞ்சம் சிரமத்தை (சுதந்திரத்தை விற்று வசதியை ஏற்று
வாழ்வதைக் காட்டிலும்) தான் ஏற்க சொல்கிறோம் என ரிச்சர்ட் ஸ்டால்மேன்
சொல்லக் கேட்டிருக்கிறேன்... இப்படி அவர் சொன்னது நம் சுதந்திர போராட்ட
வரலாற்றை மேற்கோள் காட்டி.. பெங்களூரில்...

நன்றி..

> திவே
>
> On 4/17/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> > On 4/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> > > சரியாக புரியவில்லை.
> > > தமிழில் முனைய போன்றி ஒன்றின் மூலம் கட்டளைகள் உள்ளீட இயலுமா?
> > > கட்டளை வரி, கூயி இடையே உள்ள வேக வித்தியாசத்தை பார்த்தால் சற்று சிரமப்
> > > பட்டாலும் முனைய இயக்கம் தமிழில் கூடுமானால் மிக மிக நல்லது.
> > > திவே
> >
> > முத்தியின் தேவைகள் சேகரிப்பு பக்கத்தில் இதனை இடுங்களேன்!
> >
> > நான் இதனை இரு சாதாரண பயனரைக் கொண்டு உருவாக்கலாம்....
> >
> > http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி/தேவைகள்
> > சேகரிப்பு
> >
> > நன்றி.
> >
> >
> > --
> > அன்புடன்,
> > ஆமாச்சு.
> > https://wiki.ubuntu.com/sriramadas
> >
> > சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
> > தொழுது படித்திடடி பாப்பா
> > செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> > தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> > --
> > Ubuntu-tam mailing list
> > Ubuntu-tam at lists.ubuntu.com
> > Modify settings or unsubscribe at:
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
> >
> >
>
>
> --
> BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா


More information about the Ubuntu-tam mailing list