[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat Apr 14 02:59:40 BST 2007


ஒரு விஷயம் குறித்து ஒன்றுமே தெரியாதவர் எப்படியும் கஷ்டப்பட்டுதான்
க்ற்றுக்கொள்ளவேண்டும்.
அவருக்கு கணினி குறித்தோ குறிப்பாக நிரலாக்கம் குறித்தோ சொல்லித்தர
வேண்டிய அவசியம் என்ன?
கணினியை கையாள சொல்லித்தந்தால் போதுமானது.
அதற்குத்தான் மெனு, செய்திகள், நிறுவல்படிகள் போன்றவற்றை தமிழில் தருகிறோம்.

அடிக்கடி பயன்படும் சொற்கள் ஒரே மாதிரி இருப்பது நல்லதே. அதற்கு
தமிழாக்கம் செய்வோரிடையே ஒரு ஒத்திசைவு வேண்டும்.
ஆனால் ஆங்கிலத்திலுமே அப்படி இல்லை என்பதை கவனிக்கவும்.

திவே

On 4/13/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list