[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Apr 17 16:01:21 BST 2007


ம்ம்..
இட்டாயிற்று.

நீங்கள் தரும் இணைய முகவரிகளை சொடுக்கி பெறமுடியவில்லை.
சொடுக்கினால் அது இன்டக்ஸ் பக்கத்துக்கு போகிறது.
அந்த பக்கத்தில் தொடுப்புகளும் இல்லை.
இது பெரிய பிரச்சினையாக உள்ளது.

திவே

On 4/17/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
> On 4/17/07, Tirumurti Vasudevan <agnihot3 at gmail.com> wrote:
> > சரியாக புரியவில்லை.
> > தமிழில் முனைய போன்றி ஒன்றின் மூலம் கட்டளைகள் உள்ளீட இயலுமா?
> > கட்டளை வரி, கூயி இடையே உள்ள வேக வித்தியாசத்தை பார்த்தால் சற்று சிரமப்
> > பட்டாலும் முனைய இயக்கம் தமிழில் கூடுமானால் மிக மிக நல்லது.
> > திவே
>
> முத்தியின் தேவைகள் சேகரிப்பு பக்கத்தில் இதனை  இடுங்களேன்!
>
> நான் இதனை  இரு சாதாரண பயனரைக் கொண்டு உருவாக்கலாம்....
>
> http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/முத்தி/தேவைகள்
> சேகரிப்பு
>
> நன்றி.
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list