[உபுண்டு தமிழகம்]வாராந்திர ஐ.ஆர்.சி உரையாடல் - அழைப்பிதழ்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Thu Apr 19 04:04:08 BST 2007
உபுண்டு தமிழ் குழுமம்
வாராந்திர IRC உரையாடல்
ஐ.ஆர்.சி வாயில் : #ubuntu-tam
வழங்கி : irc.freenode.net
அடுத்து நிகழவிருக்கும் ஐ.ஆர்.சி உரையாடல்கள் மற்றும் முந்தைய ஐ.ஆர்.சி
உரையாடல்களின் தொகுப்புகள் குறித்து அறிய..
http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/IRC_ உரையாடற்_தொகுப்பு
உபுண்டு நிறுவியிருந்தால் கெய்ம் மூலம் இணையலாம்:
[url]http://ubuntuforums.org/showthread.php?t=347312[/url]
கேயுபுண்டு நிறுவியிருந்தால் கான்வர்சேஷன் மூலம் இணையலாம்:
[url]http://ubuntuforums.org/showthread.php?t=410094[/url]
http://www.t9k.com/cgi-bin/cgiirc/irc.cgi துணைக் கொண்டும் நமது வாயிலை
எளிதில் அடையலாம்.
உபுண்டு தமிழ் குழுமத்தின் ஐ.ஆர்.சி உரையாடல்கள்
http://logs.ubuntu-eu.org/freenode/ முகவரியில் பதிவு செய்யப் படுகின்றன.
பங்கு கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
----
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070419/8d4e05a4/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list