[உபுண்டு தமிழகம்][அறிவிப்பு] உபுண்டு தமிழ் குழும ஐ.ஆர்.சி பதிவுகள்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Thu Apr 19 03:04:12 BST 2007


வணக்கம்,

நாம் #ubuntu-tam ல் மேற்கொள்ளும்  உரையாடல்கள் இனி
http://logs.ubuntu-eu.org/freenode/ தளத்தில் பதிவு செய்யப் படும்.

தாங்கள் கூகில்  டாக், யாஹூ  மெசஞ்சர் போன்றவற்றில் பதிவு செய்து அரட்டை
அடிப்பது போலவே  இதனுள்ளும் இனி நுழைந்து, உபுண்டு மற்றும் கட்டற்ற மென்பொருள்
உலகின்  விஷயங்களை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி...

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070419/6c38e74c/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list