[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Tue Apr 17 07:05:46 BST 2007


சரியாக புரியவில்லை.
தமிழில் முனைய போன்றி ஒன்றின் மூலம் கட்டளைகள் உள்ளீட இயலுமா?
கட்டளை வரி, கூயி இடையே உள்ள வேக வித்தியாசத்தை பார்த்தால் சற்று சிரமப்
பட்டாலும் முனைய இயக்கம் தமிழில் கூடுமானால் மிக மிக நல்லது.
திவே

On 4/16/07, Ramanraj K <ramanraj.k at gmail.com> wrote:

> >
>
> Basically, bash does not seem to have any issues - the wrappers around
> it may be screwing rendering.  It is not an issue for me and it does
> not prevent me from writing the wrappers I wrote about earlier in a
> previous mail.

-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-tam mailing list