[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...
Ramanraj K
ramanraj.k at gmail.com
Mon Apr 16 02:34:48 BST 2007
On 4/15/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> > ஜப்பானிய
> > தொழில் நுட்ப கருவிகள் அனைத்தும் TRON மூலம் இங்குகின்றன. தமிழில் இது
> > போன்ற முயற்சிகள் ஏன் முடியாமல் போயிற்று? விரும்பினால் முடியும்.
>
> ஆம். சாத்தியமே. ஆனால் அதற்கு முன்னர் எமது கருத்தில் செய்ய வேண்டிய விஷயம்
> இதுதான். முனையத்தில் (Pure Terminal without any GUI) மற்றும் வரைகலை
> இடைமுகப்பில் கிடைக்கப் பெறும் முனைய மாதிரிகளில் (like KDE Konsole Emulator
> or GNOME Terminal Emulator) ஆகியவற்றில் தமிழை உள்ளிட்டு சீராக திரையிடவும்
> இயல வேண்டும்.
>
> இதில் சிக்கல் நீடிக்கிறது.
>
> முதற் படி Terminal Emulator ல் தமிழ் உள்ளிடுவதும் திரையிடப் படுவதும்
> சீராக்கப் படவேண்டும்.
>
> அடுத்தது வரைகலையே இல்லாத நிலையில் முனையத்தில் மாத்திரம் தமிழினை உள்ளிட்டு
> திரையிடக் கூடிய வசதி.
>
> மூன்றாவது நிலையே தாங்கள் சொல்வது போல் கட்டளைகள் அனைத்தும் தமிழாக்கம் பெறும்
> நிலை.
> தங்களின் கருத்துக்களை அறியத் தரவும்.
I have been using a web interface along with the terminal to get over
the issues in rendering. My terminal_o.php is :
<form method=post>
<input name=cmd type=text>
<input type=submit>
</form>
<?php
if ($_POST[cmd]){
$cmd = $_POST[cmd];
} else {
$cmd = "exit";
}
$cmd_o = `$cmd`;
echo "<pre>$cmd_o</pre>";
?>
Basically, bash does not seem to have any issues - the wrappers around
it may be screwing rendering. It is not an issue for me and it does
not prevent me from writing the wrappers I wrote about earlier in a
previous mail.
More information about the Ubuntu-tam
mailing list