[உபுண்டு தமிழகம்]ஆவணமாக்கத்தில் உள்ள சிக்கல்...
ஆமாச்சு
amachu at ubuntu.com
Sun Apr 15 05:00:27 BST 2007
>
> ஜப்பானிய
> தொழில் நுட்ப கருவிகள் அனைத்தும் TRON மூலம் இங்குகின்றன. தமிழில் இது
> போன்ற முயற்சிகள் ஏன் முடியாமல் போயிற்று? விரும்பினால் முடியும்.
ஆம். சாத்தியமே. ஆனால் அதற்கு முன்னர் எமது கருத்தில் செய்ய வேண்டிய விஷயம்
இதுதான். முனையத்தில் (Pure Terminal without any GUI) மற்றும் வரைகலை
இடைமுகப்பில் கிடைக்கப் பெறும் முனைய மாதிரிகளில் (like KDE Konsole Emulator
or GNOME Terminal Emulator) ஆகியவற்றில் தமிழை உள்ளிட்டு சீராக திரையிடவும்
இயல வேண்டும்.
இதில் சிக்கல் நீடிக்கிறது.
முதற் படி Terminal Emulator ல் தமிழ் உள்ளிடுவதும் திரையிடப் படுவதும்
சீராக்கப் படவேண்டும்.
அடுத்தது வரைகலையே இல்லாத நிலையில் முனையத்தில் மாத்திரம் தமிழினை உள்ளிட்டு
திரையிடக் கூடிய வசதி.
மூன்றாவது நிலையே தாங்கள் சொல்வது போல் கட்டளைகள் அனைத்தும் தமிழாக்கம் பெறும்
நிலை.
தங்களின் கருத்துக்களை அறியத் தரவும்.
--
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070415/a8470631/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list