[உபுண்டு தமிழகம்]Copyright notice - தமிழாக்கம் சரியா?

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 17:50:23 GMT 2006


On Sat, 2006-11-25 at 23:00 +0530, Ramanraj K wrote:
> தமிழில் ' இந்த கட்டளையுடன் இப் பிரதியை நகல் எடுக்க,வினியோகிக்க அனுமதி
> உண்டு' 

எளிமையாக உள்ளது. :-) ப்ரதி,  நகல் இரண்டும் கிட்டத்தட்ட ஓரே  பொருளல்லவா?
வேறு சொல் ஏதாவது பயன் படுத்தலாமா?

 இந்தக் கட்டளையுடன் இவ்வுரையினை நகல் எடுக்க,விநியோகிக்க அனுமதி உண்டு ??


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-tam mailing list