[உபுண்டு தமிழகம்]Copyright notice - தமிழாக்கம் சரியா?

Ramanraj K ramanraj.k at gmail.com
Sat Nov 25 17:30:20 GMT 2006


amachu wrote:
> கீழ்காணும்  தமிழாக்கம் சரியா? 
>
> Verbatim copying and distribution of this entire article is permitted in
> any medium, provided this notice is preserved. 
>
> இந்தக் குறிப்பினை நீக்காத பட்சத்தில், இக்கோப்பு முழுவதையும் சொல்லுக்குச்
> சொல் ப்ரதி எடுத்து எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் விநியோகிக்க அனுமதி
> அளிக்கப் படுகிறது.
>
>
>   
உரிமம் வழங்கும் அனுமதியை கட்டளை அல்லது விதி என குறிப்பிடலாம்.

தமிழில் ' இந்த கட்டளையுடன் இப் பிரதியை நகல் எடுக்க, வினியோகிக்க அனுமதி உண்டு'  
என்பது, கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு உள்ளது அல்லவா?  ஏதாவது ஒரு சாதனத்தை விலக்கும் 
பட்சத்தில் அதனை பற்றி குறிப்பிடலாம்.

Also, there are many reasons why it is better to use a standard license, 
in English.  Any publisher anywhere in the world would be familiar with 
those terms and know well about the legal consequences.  "சாதனம்'  that 
could mean "insturment" and "medium" do not exactly convey the same 
meaning. The translation is merely an aid to understanding the terms, 
and in case of any inadvertant contradiction, the license in English 
would prevail.

I would prefer a simple symbol - a slash over the ©to indicate that 
there is no copyright ;)

நன்னூல் பொதுப்பாயிர இலக்கண விதிகள் 1 முதல் 46 எவ்வளவு அழகாக நூல் இயல்புகளை 
விவரிக்கின்றன.  காப்புரிமை சட்டதிட்டங்களுடன் அவற்றை ஒப்பிட்டால் சுவையாக இருக்கும். 
தமிழ் ஆட்சி பொழியாக இருந்தால் மட்டும் போதாது - தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் ! அன்று 
முகவுரை மட்டுமே போதும் - அறிக்கை, குறிப்பு, கட்டளை, விதி அனைத்தும் வீண் :)-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061125/113a5fb8/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list