[உபுண்டு தமிழகம்]Copyright notice - தமிழாக்கம் சரியா?

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 08:06:37 GMT 2006


கீழ்காணும்  தமிழாக்கம் சரியா? 

Verbatim copying and distribution of this entire article is permitted in
any medium, provided this notice is preserved. 

இந்தக் குறிப்பினை நீக்காத பட்சத்தில், இக்கோப்பு முழுவதையும் சொல்லுக்குச்
சொல் ப்ரதி எடுத்து எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் விநியோகிக்க அனுமதி
அளிக்கப் படுகிறது.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

More information about the Ubuntu-tam mailing list