[உபுண்டு தமிழகம்]அறிவியலும் - கட்டற்ற மென்பொருளும் - மாநாட்டு அழைப்பிதழ்...

amachu shriramadhas at gmail.com
Sat Nov 25 03:43:10 GMT 2006


வணக்கம்,

இத்துடன் கேரளாவில் வருகின்ற ஜனவரித் திங்கள் 4 ம் தேதி துவங்கி
நடைபெறவுள்ள அறிவியலும் - கட்டற்ற மென்பொருளும் - மாநாட்டு அழைப்பிதழ்
இணைக்கப் பட்டுள்ளது.

நமது குழுவிலிருந்து யாரேனும் பங்குக் கொள்ள விருப்பமா?

வாழ்த்துக்கள்


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----

-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: fossinscience.pdf
Type: application/pdf
Size: 494537 bytes
Desc: not available
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061125/cbd8ba16/attachment-0001.pdf 


More information about the Ubuntu-tam mailing list