[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 5 - தரவுத் தளம்
Tirumurti Vasudevan
agnihot3 at gmail.com
Thu Dec 21 11:25:53 GMT 2006
அதுதான் என் எண்ணம். தங்கள் பரிந்துரைகள் படியே செய்கிறேன்.
விளக்கம் தேவையான இடத்தில் தருகிறேன். எல்ல இடங்களிலும் வேண்டியிராது.
கூடவே தொடர்பான சொற்களைத் தருகிறேன்.
திவா
On 12/20/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> தமிழ் தேதிகளை மையமாக கொண்டு தினசரி ஒரு தொழில்நுட்ப சொல்லும் அதற்கான
> பொருளும் அறியலாம்.
>
> இங்கே முதலில் தமிழ் சொல்லை சொல்லிவிட்டு பிறகு அதற்கான ஆங்கிலச் சொல்லை
> சொல்லுவதை வழக்கமாகக் கொள்ளலாம்.
>
> முதலில் தமிழ் சொல், அதற்கான விளக்கமிருந்தால் விளக்கம், நிகரான ஆங்கிலச்
> சொல் மற்றும் உதாரணங்கள் இங்ஙனம் இருத்தல் நலம். முதற் சொல்லாக திவா
> அனுப்பிய "தரவுத் தளம்" இருக்கட்டும்.
>
> மார்கழி 5 - தரவுத் தளம் - Data base
>
> திவா, இதற்கான விளக்கமும் பயன்பாடும் தருக. இதே கோர்வையில் தினசரி ஒரு
> சொல் அனுப்ப இயலுமா?
>
>
> --
> அன்புடன்,
>
> ம. ஸ்ரீ ராமதாஸ்.
>
> [SRI RAMADOSS M]
> Contact Person: Ubuntu Tamil Team
> Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> Blog: http://aamachu.blogspot.com/
> IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> ----
> எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
> இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
> ----
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061221/f5256209/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list