[உபுண்டு தமிழகம்]சொல்லும் பொருளும் - மார்கழி 5 - தரவுத் தளம்

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Thu Dec 21 11:40:01 GMT 2006


தரவு Data

தொடர்பான சில சொற்கள்:

தரவு ஈட்டம்  Data acquisition

தரவு நிர்வாகம்  Data administration

தரவு நிர்வாகி Data administrator

தரவுத் திரட்டு Data aggregate

தரவுப் பகுப்பாய்வு  Data analysis

தரவு வங்கி  Data bank

தரவுத்தள நிர்வாகம்  Data Base Administration (DBA)

தரவுத் தளப் பகுப்பாய்வர்  Data base analyst

தரவுத்தளக் கருத்துரு Data base concept

தரவுத்தள வடிவமைப்பு Database design

தரவுத் தளச் சூழல் Data base environment
-- 
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061221/7d7e0632/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list