[உபுண்டு_தமிழ்]கேடீயீ தமிழாக்கப் பயிற்சிப் பட்டறை

Ravi rjagathe at gmail.com
Tue Jun 23 15:57:13 BST 2009


அன்புள்ள ஆமாச்சு,வணக்கம்.
எனக்கு விருப்பம்தான்.ஆனால்,சென்னை மற்றும் சுற்றுப்புறத்திலிருந்தால் வசதியாக
இருக்கும்.முழு முகவரியினை தயவு செய்து தெரிவிக்கவும்.
ஜெ.இரவிச்சந்திரன்



2009/6/23 amachu <amachu at ubuntu.com>

> வணக்கம்,
>
> குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம்
> உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை
> வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம்.
>
> பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக,
> பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருத்தல் நல்லது. பங்கு கொள்ள
> விருப்பமுள்ளவர்கள் அடுத்த இரு தினங்களுக்குள் எம்மை தொடர்பு கொள்ளவும்.
> தரமான தமிழாக்கமாக இம்முயற்சி வெளிவர துணை புரியவும்.
>
> பட்டறை தேதி: 28-06-09
> இடம்: என் ஆர் சி பாஸ்
> நேரம்: காலை 10.30 மணி
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20090623/c45b2636/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list