[உபுண்டு_தமிழ்]கேடீயீ தமிழாக்கப் பயிற்சிப் பட்டறை

amachu amachu at ubuntu.com
Tue Jun 23 02:34:17 BST 2009


வணக்கம்,

குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம்
உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை
வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம்.

பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக,
பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருத்தல் நல்லது. பங்கு கொள்ள
விருப்பமுள்ளவர்கள் அடுத்த இரு தினங்களுக்குள் எம்மை தொடர்பு கொள்ளவும்.
தரமான தமிழாக்கமாக இம்முயற்சி வெளிவர துணை புரியவும்.

பட்டறை தேதி: 28-06-09
இடம்: என் ஆர் சி பாஸ்
நேரம்: காலை 10.30 மணி

--

ஆமாச்சு



More information about the Ubuntu-l10n-tam mailing list