அன்புள்ள ஆமாச்சு,
வணக்கம்.
எனக்கு விருப்பம்தான்.ஆனால்,சென்னை மற்றும் சுற்றுப்புறத்திலிருந்தால் வசதியாக இருக்கும்.முழு முகவரியினை தயவு செய்து தெரிவிக்கவும்.
ஜெ.இரவிச்சந்திரன்
வணக்கம்,
குனு லினக்ஸ் இயங்குதளங்களின் இடைமுகப்புகளில் கேடீயீக்கென்று தனியிடம்
உள்ளது. அத்தகைய கேடீயீ தனை தமிழாக்கிட வேண்டி பயிற்சிப் பட்டறை ஒன்றை
வரும் ஞாயிற்றுக்கிழமை, என் ஆர் சி பாஸ் வளாகத்தில் நடத்த உள்ளோம்.
பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள தாங்கள் கேடீயீ பயன்படுத்துபவராக,
பயன்படுத்த விருப்பம் உள்ளவராக இருத்தல் நல்லது. பங்கு கொள்ள
விருப்பமுள்ளவர்கள் அடுத்த இரு தினங்களுக்குள் எம்மை தொடர்பு கொள்ளவும்.
தரமான தமிழாக்கமாக இம்முயற்சி வெளிவர துணை புரியவும்.
பட்டறை தேதி: 28-06-09
இடம்: என் ஆர் சி பாஸ்
நேரம்: காலை 10.30 மணி
ஆமாச்சு
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam