[உபுண்டு_தமிழ்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sun May 25 06:17:35 BST 2008


2008/5/24 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
>
> On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote:
> > TAB - TAM  யூனிகோடு மூன்றுமே  வெளியிடப்பட்டது.
>
> அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா?
>
> அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட முயல வேண்டும்.
> இப்போ வெறும் இலவசமே!
>
> அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள் யுனிகோடு TAB TAM வகைப்படுத்த இயலுமா?
>
அவற்றில் எதுவுமே யூனிகோட் இல்லை
 யூனிகோட் எழுத்துருக்கள் tau என்று ஆரம்பிக்கும்.
திவா

இதுதான் என்று நினைக்கிறேன்

Modular Infotech Pvt Ltd, Pune
Tamil Open Type Fonts


--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!


More information about the Ubuntu-l10n-tam mailing list