[உபுண்டு_தமிழ்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat May 24 13:32:19 BST 2008


On Saturday 24 May 2008 17:32:26 Tirumurti Vasudevan wrote:
> TAB - TAM  யூனிகோடு மூன்றுமே  வெளியிடப்பட்டது.

அதிலுள்ளவற்றை பார்வையிட்டீங்களா?

அவற்றுள் சி டாக் வெளியிட்டவற்றை டெபியன் அ கட்டற்ற நெறிக்கு உட்பட்டு வெளியிட முயல வேண்டும். 
இப்போ வெறும் இலவசமே!

அந்த சுருக்கு கோப்புக்குள் இருப்பவற்றுள் யுனிகோடு TAB TAM வகைப்படுத்த இயலுமா? 

--
ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list