[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed May 21 14:41:19 BST 2008


2008/5/21 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

>
> சாரங்கனின் வலைப்பதிவை சுட்டிக்காட்டியமைக்கு ரவிக்கு நன்றி.
>
> சாரங்கனின் முயற்சிகளுக்கும் கண்டறிதலுக்கட்கும் அவருக்கு நன்றி.
>
>
நன்றி. மீண்டும் உபுண்டுவில் இன்று செய்து பார்த்ததில் தெளிவு தெரிகிறது.



> ta_IN locale சூழலில் kbabel இல் தமிழில் உள்ளிடுபவை வாசிக்க இயலா @
> போன்ற குறியீடுகளாக வருவது.
>

கேபாபல் விடுத்து கெய்டர் போகத் துவங்கலையா?


> அவறிற்கான திரைக்காட்சிகளை பின்னர் (மாலைக்குப்பின் ) முனவைப்பேன்.


அனுப்புங்க.



> வரும் காலங்களில்
> வழுக்களை விரைவாக அகற்ற மற்றும் பொருத்தமான வழு அறிக்கைகளை முன்வைக்க
> உதவலாம். இவற்றிகான தொழில்நுட்ப அடிப்படைகளை அறிந்தோர் அவற்றை பற்றி எழுத
> முனவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


வழிமொழிகிறேன் :-)


>
> மேலும் முன்னேற்றங்களுக்காக வழு அறிக்கை முன்வைக்க வேண்டுமாயின் அதை
> நேரடியாக தற்போதைய டெபியன் லெனி (testing) க்கான வழு அறிக்கை சேவைக்கே
> முன்வைப்பது பயன் மிகுந்தது. அங்கிருந்துதான் உபுண்டுவிற்கு வருகிறது
> எல்லாம், முக்கியமாக defoma விற்கான கோப்புக்களும் மாற்றங்களும்.
>
>

டெபியனில் மேற்காணும் வழிகள் தெளிவாக தெரிய வழிவகுக்கிறதா? நானும்
பார்த்துவிட்டு சொல்கிறேன்.

-- 
ம ஸ்ரீ ராமதாஸ்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080521/41d49ccc/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list