[உபுண்டு_தமிழ்]" உபண்டு ஹார்டி ஹெரான் " - கொண்டாட்டம்

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Wed May 7 10:35:48 BST 2008


நீங்கள் சொன்னது மடல் அனுப்பிய பிறகு தான் எனக்கு யோசனைக்கு வந்தது, தவறுதலாக
வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன் என்று. உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி
சேது...(:-

2008/5/7 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

> அருண்
>
> Heron என்பதை எழுத்துப்பெயர்க்க "ஹார்ன்"  என்பதற்கு பதில் "ஹெரன்"
> அல்லது அல்லது "ஹெரான்" அல்லது "ஹெரோன்" என்பதில் ஒன்று பொருத்தமாக
> இருக்கும் எனக் கருதுகிறேன்
>
> ~சேது
>
>
> 2008/5/7 ஆமாச்சு <amachu at ubuntu.com>:
> > On Wednesday 07 May 2008 10:59:58 தங்கமணி அருண் wrote:
> >  > என்ன எல்லோருக்கும் இந்த இடம் சரி தானே,
> >
> >  அருண்
> >
> >  நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.
> >
> >  -- ஆமாச்சு
> >
> > --
> >  Ubuntu-l10n-tam mailing list
> >  Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> >  https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
> >
> >
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>-- 
அன்புடன்
அருண்

"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080507/d9734a01/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list