[உபுண்டு_தமிழ்]உபுன்டு புனரமைப்பு வெளியீடு...

Abdul Haleem ahaleemsl at gmail.com
Mon Jun 16 11:56:46 BST 2008


மயுரன்.


> தங்களுடைய மடலுக்கு உடனடியாக பதிலெழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.

பரவாயில்லை,

>
> இங்கே உங்களுக்கு என்னால் செய்யக்கூடிய உதவிகளை என்னால் செய்துதர முடியும்.


நிச்சயமாக உமது உதவி எமக்கு தேவை மயுரா.

>
>
> உபுண்டுவை remaster பண்ணுவது கொஞ்சம் முயன்றால் இலகுவானதே. linux mint என்றொரு
> வழங்கல் உண்டு.


நமது  பகுதியில் பரவலாக பயன்படுத்தும்  VCD, DVD,  MP3 மற்றும் இது போன்ற
மென்பொருட்களினைப்பற்றி மடலிடவும். பல்வேறு பட்ட புதியவர்களினதும் பிரச்சினை
இதுவாகவேயுள்ளது. ஏறத்தாள 85%.

<http://www.linuxmint.com/index.php>
> உங்களை நாளை அல்லது மறுதினம் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
> கொழும்பிலா இருக்கிறீர்கள்?
>
நான் இப்போது கல்முனையில் இருக்கிறேன். பரீட்சைகள் வரும் 19ம் திகதி
முடிவடைகிறது . திங்களலவில் உமை சந்திக்க விரும்புகிறேன்.

நன்றி

-- 
S.L. Abdul Haleem

Blog : http://ahaleemsl.blogspot.com/
https://wiki.ubuntu.com/AbdulHaleem
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080616/f0f2a21c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list