[உபுண்டு_தமிழ்]உபுன்டு புனரமைப்பு வெளியீடு...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Jun 16 05:58:32 BST 2008


2008/6/15 Abdul Haleem <ahaleemsl at gmail.com>:

> வணக்கம்
>
> எமது புதிய பயிற்சிப்பட்டறைபற்றிய மடல் கிட்டியதா? எமக்குத்தேவையான CD
> களைப்பெற துரிதமாக ஆவன செய்யவும். மேலும் நான் முன்பு கேட்டிருந்த உபுன்டு
> Repositories அனுப்பி வைப்பதாக சொன்னீர்கள் அதனைக்கொஞ்சம் துரிதப்படுத்தவும்.
> எமது பல்களைக் கழகத்தில் எமது பீடதிதிலுள்ள சகல கனணிகளிற்கும் உபுன்டுவினை இடல்
> சம்பந்தமாக பேசினேன் அதற்குப்பொறுப்பான  விரிவுரையாளர் விருப்பம்
> தெரிவித்துள்ளார். எனவே எமக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த Repositories
> கிடைப்பது மிக அவசியம் என கருதுகிறோம்.
ஹலீம்,

மிக்க மகிழ்ச்சி. தாமதத்திற்கு மன்னிக்க. இது குறித்து கோரிக்கை வைக்க
நிகழ்ச்சி நடைபெறும் தேதியும் அனுப்பி வைக்க வேண்டிய முகவரியும் தேவை.

அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவை பூர்த்தியாகும் பட்சத்தில் இன்றே
இதற்கான ஆவண வெய்கிறேன். இதற்கு சுங்க வரி செலுத்த வேண்டியிருக்குமா என்பது
பற்றி திண்ணமாகத் தெரியவில்லை.

மேலும் இத்தடவைக்கு பின்னர் தாங்களே இத்தகைய நிகழ்வுகளுக்கு கோரிக்கைகள்
வைக்கலாம்.

--
ஆமாச்ச
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080616/aa17fd65/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list