[உபுண்டு_தமிழ்]உபுன்டு புனரமைப்பு வெளியீடு...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Mon Jun 16 06:01:39 BST 2008


2008/6/15 Abdul Haleem <ahaleemsl at gmail.com>:

> மேலும், எமது பிரதேசம்களில் வழக்கமாக பயன்படுத்தும் முக்கியமான
> மென்பொருட்களைக்கொன்டமைந்த ஒரு உபுன்டு வெளியீட்டினை செய்ய முடியுமா?
>
> அதாவது எல்லாவற்றுக்கும் தவரு சேதி சொல்லும் totem player இற்குப்பதிலாக VLC
> player ஆலும் அதைப்போல் மற்ற முக்கியமான வற்றையும் தொகுத்து அவற்றையெல்லாம்
> அகற்றி மாற்றீடு செய்தால் புதியவர்களினை இலகுவாக கவர வாய்ப்பாக அமையும் என நாம்
> கருதுகிறோம்.(மேலும் அத்தியாவசியமற்றவை என கருதுபவற்றை அகற்றுவதன் மூலமும்).
> ஏனெனில் புதியவர்களிடத்திலிருந்து அதிகமான பிரச்சினைகள பற்றிய புகார்கள்
> பெறப்படுகின்றமை இவையே.
>
>

சாத்தியமே! uck.sourceforge.net

ஷெல் ஸ்கிரிப்டிங் அறிந்திருப்பின் அம்மென்பொரளை ஆராய்ந்து இன்னும்
மேம்படுத்திக் கொள்ளலாம்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080616/3b6ed368/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list